புத்தூர் சிவன் பூங்காவனம் 2011

15-10-2011 சனிக்கிழமை புரட்டாதி மாத கடைசிச்சனிவிரதம், சங்கடகரசதுர்த்தி விரதம்
18-10-2011 செவ்வாய்க்கிழமை ஐப்பசி மாதப்பிறப்பு
21-10-2011 வெள்ளிக்கிழமை ஐப்பசி முதலாம் வெள்ளிவிரதம்
24-10-2011 திங்கட்கிழமை பிரதோசவிரதம்
25-10-2011 செவ்வாய்க்கிழமை தீபாவளித்திருநாள்