புத்தூர் சிவன் பூங்காவனம் 2011

புத்தூர் சிவன் பூங்காவனம் 2011 இனிதே நிறை வடைந்தது
அதன்போது பதிவு செய்யப்பட்ட காணொளி இங்கே


புத்தூர் சிவன் தீர்தோட்சவம் 2011

புத்தூர் சிவன் தீர்தோட்சவம் 2011 இனிதே நிறை வடைந்தது 
அதன்போது பதிவு செய்யப்பட்ட காணொளி இங்கே 


புத்தூர் சிவன் ரதோட்சவம்2011

புத்தூர் சிவன் ரதோட்சவம்2011 இனிதே நிறை வடைந்தது 
அதன்போது பதிவு செய்யப்பட்ட காணொளி இங்கே 

புத்தூர் சிவன் ஆலய வருடாந்த உற்சவம்


ஈழமணி திருநாட்டிலே வடபால் அமைந்திருக்கும் யாழ்ப்பாணக்குடா நாட்டிலே நடுநாயகமாக அமைந்திருக்கும் புத்தூர் பதியினிலே மூர்த்தி தலம்,தீர்த்தம் ஆகியனவற்றை தன்னகத்தே கொண்டு வேண்டுவாருக்கு வேண்டுவனவெல்லாம் அள்ளி வழங்கிக் கொண்டிக்கும் ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சுவாமி சமேத ஸ்ரீ விசுவநாத சுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது.இது புத்தூர் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.   மேலும்  
                                                                                நன்றி தினக்குரல்